பாதாம் ஓட்ஸ் மில்க் ஷேக்

 

பாதாம் ஓட்ஸ் மில்க் ஷேக்

தேவையானவை:

19849074_764321870416457_1729887021_n

பாதாம் – ஐந்து
காய்ந்த திராட்சை – ஐந்து
ஓட்ஸ் – அரை கப்
ஏலக்காய் – இரண்டு
சர்க்கரை – அரை கப்
பால் – இரண்டு கப்
கிரீம் – இரண்டு டீஸ்பூன்
ஐஸ் கட்டி – இரண்டு துண்டு
முந்திரி துண்டுகள் – ஐந்து, அலங்கரிக்க

செய்முறை:

ஓட்ஸ், ஏலக்காய், சர்க்கரை, பால், ஐந்து நிமிடம் ஊறவைத்த பாதாம், காய்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
பிறகு, அதில் பிரெஷ் கிரீம், ஐஸ் கட்டி சேர்த்து ஒரு அடிஅடித்து ஒரு கப்பில் ஊற்றி முந்திரி துண்டுகள் துவி பரிமாறவும்.

 
 
 
 

This post has been viewed 168 times