டிராகன் ஃபுரூட் ஜூஸ்

 

டிராகன் ஃபுரூட் ஜூஸ்

தேவையானவை:
டிராகன் பழம் – 1 கப் (நறுக்கியது)
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி – தேவையான அளவு
குளிர்ந்த நீர் – தேவையான அளவு

செய்முறை:
டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளவும். பின் அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

health-benefits-of-dragon-fruit-juice
பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், டிராகன் ஃபுரூட் ஜூஸ் ரெடி…!!!

 
 
 
 

This post has been viewed 59 times