வெள்ளரி ஜூஸ்

 

வெள்ளரி ஜூஸ்

sl1536

தேவையானவை:

பிஞ்சு வெள்ளரி – -3

மிளகு – 3
புதினா – சிறிது
மோர் – தேவையான அளவு

செய்முறை:
வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் மிளகு மற்றும் புதினா சேர்த்து மிக்சியில் அடிக்கவும் தண்ணீருக்குப் பதிலாக மோரில் கலந்து குடிக்கவும்.

 
 
 
 

This post has been viewed 149 times