காவலரை பார்த்து பயப்பட தேவையில்லை…

 

தாங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது LICENSE OR VEHICLE PAPERS எடுத்து செல்ல மறந்துவிட்டால்… காவலரை பார்த்து பயப்பட தேவையில்லை…

அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்… அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை.

நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை…

15 நாட்களுக்குள்  உங்க vehicle papers ஐ நீதிமன்றத்தில் காட்டினால் போதுமானது.

இது சட்டத்தில் இருப்பதுதான்… நமக்குத் தான் தெரியவில்லை.

Licence இல்லையா Vehicle Papers இல்லையா

பணத்த எடுனு போலீஸ் சொன்னா….

15 நாளில் கோர்ட்டில் கட்டிக்கிறேன்னு சொல்லி challan வாங்கிக்கோங்க.

நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரு Sharepolice மட்டுமே…

தயவு செய்து ஒருவரையாவது பயன்பெறச்செய்வோம்.

 
 
 

1 Comment

  1. JEGADEESAN. T says:

    குட் யோசனை

 

This post has been viewed 547 times