அவல் டூட்டி ஃப்ரூட்டி உருண்டை

 

அவல் டூட்டி ஃப்ரூட்டி உருண்டை

தேவையான பொருட்கள்:

16

பிரெட் ஸ்லைஸ் – 10 (ஓரம் நீக்கவும்),
தட்டை அவல் -ஒரு கப்,
டூட்டி ஃப்ரூட்டி (இரண்டு வகை)— தலா 10 கிராம்,
பச்சைக் கற்பூரம் – சிறிதளவு,
பொடித்த சர்க்கரை அரை கப்,
நெய் – 150 கிராம்.

செய்முறை:-

அவலை வறுத்துப் பொடிக்கவும். நெய்யை சூடாக்கி… அதனுடன் பொடித்த அவல், டூட்டி ஃப்ரூட்டி, பச்சைக் கற்பூரம், பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலந்து உருண்டை பிடிக்கவும்.

 
 
 
 

This post has been viewed 193 times