எச்சரிக்கை பதிவு

 

எச்சரிக்கை பதிவு

சில வருடங்களுக்கு முன்னால் நாம் சாப்பிடும் கல் உப்பு உடலுக்கு தீங்கானது என்றும்! அயோடின் உப்பு மட்டுமே உடலுக்கு ஏற்றது என்ற பொய்யான செய்தியை பரப்பி வியாபாரிகள் நம்மை அயோடின் உப்பு வாங்க வைத்தார்கள் அல்லவா! ஆனால் இன்று வெளிநாடுகளில் ‘ஆர்கானிக் என்று கூறி நாம் சாப்பிட்ட அதே கல் உப்பை சூப்பர் மார்க்கெட் முழுவதும் விற்பனை செய்கிறார்கள்.claridges-botanicals-organic-natural-sea-salt-and-kelp-clssk

விலை எவ்வளவு தெரியுமா?

அயோடின் உப்பை விட 15 மடங்கு அதிகம்!!!

அயோடின்  என்பது ஒரு வகையான தாது உப்பு. அது அதிகமானால் முன் கழுத்துக் கழலை என்கிற பாதிப்பு வரும். கடலோரப் பகுதிகளில் வசிக்கிற  மக்களுக்கு அயோடின் சத்தானது காற்றிலேயே கலந்திருப்பதால், தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை.

கடல் இல்லாத  ஊர்களில் வசிக்கிறவர்களுக்கு அயோடைஸ்ட் உப்பு தேவைப்படும். சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும் கூடிய வரை கல் உப்பையே  பயன்படுத்தவும். டேபிள் சால்ட் தேவைப்படுகிற சமையலுக்கும், கல் உப்பை மிக்சியில் பொடித்துச் சேர்ப்பதே நல்லது.THATad

 
 
 
 

This post has been viewed 324 times