சினிமா செய்திகள்

 

சமூகவலைதளத்தை கலக்கும் மெர்சல் புதிய போஸ்டரில் இதை கவனித்தீர்களா?

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் மெர்சல். இப்படத்தின் வரும் நாளை 6 மணிக்கு இணையத்தில் வெளியாகவுள்ளது.

625.0.560.320.100.600.053.800.720.160.90

இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இதில் 80களின் பின்னணியில் வரும் விஜய் தன் மனைவி நித்யா மேனனுடனும், குட்டி விஜய்யுடனும் புகைப்படம் எடுப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் இவர்களுடன் ஜல்லிக்கட்டு காளையும் இடம் பெற்றுள்ளது.

விஜய், குட்டி விஜய், காளை மூவருக்கும் பட்டை போடப்பட்டுள்ளது. இதில் ஒரு குட்டிப்பையன் மட்டுமே உள்ளதால் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறார் என்பது தெரிகிறது. டீசரில் இன்னும் பல சுவாரசியங்கள் காத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

உலகளவில் விஜய்யின் மெர்சல் பட டீஸர் ரிலீசாகிறது..!!

விஜய்யின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஒரே ஒரு விஷயத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவேறு எதுவும் இல்லை., விஜய் நடித்திருக்கும் மெர்சல் பட டீஸருக்காக தான்.

625.0.560.320.100.600.053.800.720.160.90 (1)

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நடந்ததில் இருந்து, ரசிகர்கள் டீஸருக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறது. படக்குழுவும், செப். 21-ம் தேதி இந்த டீஸர் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக கூறியுள்ளனர்..

விக்னேஷ் சிவன் தன் பிறந்தநாளை நயன்தாராவுடன் எங்கு கொண்டாடினார் தெரியுமா?

“போடா போடி”, “நானும் ரவுடி தான்” ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

625.0.560.320.100.600.053.800.720.160.90 (2)

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் பிறந்தநாளை நயன்தாராவுடன், நியூ யார்க் நகரில் கொண்டாடியுள்ளார்.

இவர்கள் இருவரும் நியூயார்க் நகரில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாக பரவி வருகின்றது..

கவர்ச்சி நடிகை சன்னி லியோன்
விளம்பரத்திற்கு பெரும் எதிர்ப்பு…!

நடிகை சன்னி லியோன் என்றால் அனைவருக்கும் தெரியும். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலான இவர் முன்னணி ஹிரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

Sunny-min-900x600

சன்னி லியோன், சினிமாவை தவிர சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் காண்டம் விளம்பரத்தில் நடித்திருந்தார். இதை பார்த்த பலர் இவ்விளம்பரம் வெறுக்கத்தக்க வகையில் இருக்கிறது என கூறியுள்ளனர்.

அதுவும் இப்போது இளைஞர்கள், பெண்கள் என குடும்பத்துடன் நவராத்திரி பண்டிகை கொண்டாடும் சமயத்தில், இதுபோன்ற விளம்பரத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்..

 
 
 
 

This post has been viewed 150 times