மின்மினிச் செய்திகள்

 

மின்மினிச் செய்திகள்

கீரையை சூடு படுத்தி சாப்பிடாதீர்!!!

நாம் சாப்பிடும் உணவுகளில் சிலவற்றை, சமைத்த பின் சில மணி நேரம் கழித்து சூடு படுத்தி கூட சாப்பிடலாம். ஆனால், சில வகை உணவுகளை, மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது. இதில் கீரை உணவு முக்கியமானது.

72

 

கீரை உணவை மீண்டும் சூடு செய்து சாப்பிட்டால், கேன்சர் வரக்கூட வாய்ப்புண்டு என்கிறாக்கள், மருத்துவர்கள். இது போல காளானையும் சூடு படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். புரதம் அதிகமாக உள்ள மாமிச வகை உணவுகளை, ஒரு முறை தேவையென்றால் சூடு படுத்தி சாப்பிடலாம்.!!!.

பெர்முடா முக்கோணம்

மர்ம முக்கோணம்! மரண முக்கோணம்! பேய் முக்கோணம் என்று பயமுறுத்தும் வகையில் அழைக்கப்படும் வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணத்தில் மர்மங்களானது இன்னும் நீடித்துக் கொண்டு தான் உள்ளது.

bermuda-triangle

அது என்னவென்றால், அந்த பகுதியில் கப்பல் சென்றாலோ அல்லது விமானம் பறந்தாலோ, அது மர்மமான முறையில் காணாமல் போய்விடும்.

இதற்கான காரணம் என்னவென்றே தெரியவில்லை.!!!.

எறும்புகள் பற்றிய அபூர்வ தகவல்கள்

சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள்வரை உயிர்வாழும். ( பிரிட்டானியா ஆய்வுப்படி கறுப்பு பெண் எறும்பு சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என அறியப்பட்டது.)
எறும்புகளுக்கு காதுகள் கிடையாது, நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன.

Plectroctena_sp_ants (1)

எறும்புகள் சண்டையிட்டால் ஒரு இறப்பு வரும் வரை சண்டை நடைபெறும்!
எறும்புகளில் அதிகாரம் உள்ள எறும்பு ராணி எறும்பாகும்.

எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒன்று அவைக்காகவும் மற்றையது ஏனைய எறும்புகளுக்ககவும்…!!!.

முகத்துக்கு பொலிவு தரும் மருத்துவம்

எல்லா பெண்களும் தங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்கான டிப்ஸ்…

FYF-870

1.ஆரஞ்சு, மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி ஆகியவற்றின் தோலை காயவைத்து அதனை ஆரஞ்சு சாற்றில் கலந்து இரவு நேரத்தில் முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

2. சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை இரவு நேரத்தில் முகத்தில் பூசி, காலையில் எழுந்ததும், சுடு நீரில் கழுகினால், முகம் அழகு பெறும்.
3. தக்காளி மற்றும் பப்பாளிப்பழத்தின் சாற்றை முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுகினாலும் முகம் அழகாக தோற்றம் அளிக்கும்..!!!.

 
 
 
 

This post has been viewed 115 times