கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனை, ஆயுளாக குறைப்பு

 

கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு வழக்கில்
11 பேருக்கு மரண தண்டனை, ஆயுளாக குறைப்பு

2002–ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள கோத்ரா ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ். 6 என்ற எண் கொண்ட பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. இதில், அயோத்தியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த 59 பேர் இறந்தனர்.

23IN_GODHRA

 

இது தொடர்பான வழக்கில், கீழ் கோர்ட்டில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்ப்ட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து, 11 பேருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்துள்ளது..!!!.

 
 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment

 
 
 
 

This post has been viewed 55 times